பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் சேவை மண்டப உறுதிப் பதிவு
Error
  • JHTML::‘behaviorcalendar’ not supported.

If you are agree with below policy please click 'Yes' button and complete the application form to reserve our auditorium.

தேசிய நூதனசாலை கேற்போர் கூடத்தை கட்டனம் செலுத்தி ஒதுக்கிக்கொள்வதற்கான அறிவுரைத் தொடர்.

1 கல்வி மற்றும் சாஸ்திரிக விடயங்கள் தொடர்பான அறிவுரைகள், மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் வேலைப் பட்றைகள், பரிசு வழங்கும் வைபவங்கள், வரவேற்றல்கள், சமூகநல விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளும் விழாக்களுக்காக கேற்போர் கூடத்தை பயன்படுத்தலாம். ஆசனங்களின் மொத்த
எண்ணிக்கை
- 250
2 தேசிய நூதனசாலை கேற்போர் கூடத்தினை ஒதுக்கிக்கொள்வதற்கான கட்டனங்கள்.

  • ஒரு நாளுக்காக (08 மணித்தியாலங்களுக்கு)
- ரூபா. 40,000.00
  • அரை நாளுக்காக
- ரூபா. 22,000.00
  • ஒரு மணித்தியாலத்திற்காக
- ரூபா. 7,000.00
  • கூடும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும்
- ரூபா. 7,000.00
  • முற்பணம்
- ரூபா. 8,000.00
3 குறைந்தபட்சம் விழா நடைபெறும் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னராவது கேற்போர் கூடத்தை ஒதுக்கிட வேண்டியதுடன், அதற்காக செலவாகும் மொத்தத் தொகை, சேவைக்கான கட்டணம் மற்றும் வைப்புத் தொகை இத் திணைக்களத்தின் கணக்குப் பிரிவிடம் செலுத்தி அக் கட்டணத்திற்காக பற்றுச் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்து கட்டணங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 9.00ல் இருந்து பி.ப. 3.00 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கேற்போர் கூடத்திற்கோ அல்லது அதன் பொருற்களுக்கோ எவ்வாறான சேதங்கள் ஏற்பட்டாலும் அதற்கான நட்டயீடை நிகழ்வின் பொறுப்பாளரிடமிருந்து அறவிடப்பட்டதின் பின்னர் வைப்புத்தொகையை நீக்கப்படும்.மேலும் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நாளுக்கு தொடர்பான விழாவை நடாத்தப்படாமல் போனால் அதற்கான கட்டணத்தை மீள வழங்கப்படாததோடு அதற்காக ஏனைய ஒரு நாளை இரு வாரத்தினுள் ஒதுக்கிக்கொள்ள முடியும். அவ்வாறும் இயலாத நிலை ஏற்பட்டால் மொத்தக் கட்டணத்திலிருந்து 25% ஐ குறைத்து மிகுதி தொகையை மீள வழங்கப்படும்.
4 அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலான கூட்டங்களுக்காக இக் கேற்போர் கூடத்தை வழங்கப்பட மாட்டாது.
5 வாரம் தோறும் மு.ப.9.00 முதல் பி.ப.8.00 வரை இக் கேற்பொர் கூடத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமாவுவதுடன், குறிப்பிட்ட நேரத்தை மீறி செயற்படுவதை தவிர்க்க வேண்டும்.
6 உணவு பண்டங்கள் போன்றவற்றை சுயமாக அழித்துக்கொள்ள வேண்டியதுடன், இதற்காக கீழ் மாடியில் ஒதுக்கப்பட்டுள்ள இடவசதியினை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
7 இக் கேற்போர் கூடம், கலாசார ரீதியில் மிக முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தினால் புகைத்தல், மது அருந்தல் போன்றவற்றை தவிர்பது மிக அவசியம்.
8 கேற்போர் கூடத்தினுள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் கருவிகள் அந்தந்த இடங்களிலிருந்து அகற்றப்பட கூடாது. சில சந்தர்பத்தில் அவ்வாறாக செயற்பட தேவையானால் கேற்போர் கூடத்தின் பொறுப்பு உத்தியோகத்தருடன் கழந்துரையாடி அவரது வழிகாட்லுக்கமைய தேவைப்பாட்டை பூர்த்திச் செய்துக்கொள்ள வேண்டும்.
9 கேற்போர் கூடத்தினுள் அலங்காரப்படுத்தல்களை செய்துக்கொள்வதற்கான அவசியம் ஏற்பட்டால் அதற்காக கேற்போர் கூடத்தை ஒரு மணித்தியாலத்திற்கு முன்னராக ஒப்படைக்க முடியும். இது தொடர்பாக மின்சார வசதியை தவிர ஏனைய எந்தவித வசதிகளும் வழங்கப்பட மாட்டாது.
10 தனது விழாவுக்கான அலங்காரப்படுத்தும் பொருட்கள் உட்பட ஏனைய தொடர்புடைய பொருட்களை விழாவின் ஏற்பாட்டாளரினால் ஒழுங்கு செய்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வெளிப்புரத்திலிருந்து கொண்டு வரும் பொருட்களை கட்டத்தின் சுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் உபயோகித்தல் வேண்டும். முக்கியமாக கட்டிடத்தின் சுவருகள், ஆசனங்கள் மீது ஆணி அடித்தல், வரைதல் அல்லது ஏதெனும் ஏனைய முறையிலான அழிவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
11 விழா ஏற்பாட்டாளரினால் தனது விழா, அல்லது மாநாட்டுக்காக வெளிப்புரத்தால் கொண்டுவருகின்ற ஏதெனும் உபகரணங்கள், அல்லது பொருள்கள் இருப்பின் நிகழ்வு இறுதியுடன் அதனை மீள கொண்டுசெல்ல வேண்டியதுடன் அதனை கேற்போர் கூடத்திலோ அல்லது நூதனசாலை பூமியிலோ பின்னர் கொண்டு செல்லும் அமைப்பில் வைத்து வைக்கக் கூடாது. ஏதோ ஒரு வழியில் அவ்வாறு வைத்து விட்டுச் சென்றால் அது தொடர்பாக எவ்வித பொறுப்பையும் தேசிய நூதனசாலை திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
12 தனது விழாவிற் பங்ககளிப்பாளர்களினால் நூதனசாலை பூமியிலுள்ள சொத்துக்களுக்கு ஏதேனும் சேமங்கள் ஏற்படுத்தினால் அதன் முழுப் பொறுப்பை விழா ஏற்பாட்டாளரினால்    ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற் குறித்துள்ள அறிவுரைகள் தொடர்பாக ஏதெனும் தெளிவுபடுத்திக்கொள்ளல்கள் அவசியமானாஉல் அதைத் தொடர்பாக, கல்வி மற்றும் வெளியீடு உதவியாளர் திரு எச்.ஏ.ஏகநாயக (தொலைபேசி – 0113168981) அவர்களை தயவுசெய்து தொடர்பவுகொள்ளவும்.
aud1 aud2 aud3
Tel. No.: -  Auditorium - 0112667749
0112694767 Ext. 272