29 வது திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் “நம்முடைய |
தேசிய நூதனசாலைகள் திணைக்களமானது, இலங்கை பொறியியலாளர்கள் சங்கத்துடன் இணைந்து கொழும்பு தேசிய இயற்கை விஞ்ஞான அருங்காட்சியகத்தின் 29 வது திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் “நம்முடைய தனித்துவமான பண்டைய பாரம்பரிய மரபுரிமைகளின் விஞ்ஞானபூர்வமான அம்சங்கள்" என்ற தொனிப்பொருளின் கீழ், 2015ம் ஆண்டு புரட்டாதி மாதம் 23 ம் திகதி எமது திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் மேல் மாகாண உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக பயிற்சி பட்டறையொன்றை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
|