கீழ் காணும் நூதனசாலைகளின் பிரவேச |
தேசிய நூதனசாலை திணைக்களத்தில் கீழ்.......... தேசிய நூதனசாலை திணைக்களத்தில் கீழ் காணும் நூதனசாலைகளின் பிரவேச பத்திர கட்டணங்களில் 2017 ஜுன் மாதம் 15ம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• கொழும்பு தேசிய நூதனசாலையை • தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையை • இரத்திரபுரி தேசிய நூதனசாலை • கண்டி தேசிய நூதனசாலை
பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கான பிரவேச பத்திர கட்டணங்கள் திருத்தப்படவில்லை. |