பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் சேவை வருகை தருவோருக்கான தகவல்கள் திறந்திருக்கும் நேரங்களும் நாட்களும்.
திறந்திருக்கும் நேரங்களும் நாட்களும்.
நூதனசாலை திறந்திருக்கும் நேரங்கள் திறந்திருக்கும் நாட்கள்
கொழும்பு தேசிய நூதனசாலை,
கொழும்பு 7
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00

வார நாட்கள் முழுவதும்

( அரச விடுமுறைகளான பௌர்னமி தினங்கள், சிங்கள தமிழ் புத்தாண்டு, தை பொங்கள், ரமஸான், கிறிஸ்மஸ் போன்ற தினங்கள் தவிர்ந்து)

இயற்கை விஞ்ஞான நூதனசாலை,
கொழும்பு 7
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00
காலி தேசிய நூதனசாலை,
கோட்டை, காலி
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
இரத்தினபுரி தேசிய நூதனசாலை,
இரத்தினபுரி
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
கண்டி தேசிய நூதனசாலை,
கண்டி
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00
ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
அனுராதபுரம் நாட்டார் நூதனசாலை,
பழைய நகரம், அனுராதபுரம்
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
ஒல்லாந்து நூதனசாலை,
குமார வீதி, கொழும்பு 11
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலை,
சுதந்திர சதுக்கம், கொழும்பு 7
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
காலி சமுத்திர நூதனசாலை,
கோட்டை, காலி
மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து
மாகம்புர றுகுணு உரிமை நூதனசாலை, ஹம்பான்தோட்டை