பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் சேவை நடமாடும் பஸ்
நகரும் நூதனசாலை சேவை – நூதனசாலை வசுவண்டி

தேசிய நூதனசாலைத் திணைக்களத்தின் பணியினை பொது மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள நகரும் நூதனசாலை கண்காட்சி, உரிய அனைத்துப் பிரிவுகளும் பிரிதித்துவமழிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மனிதயியல், மனித வளர்ச்சியியல் என்ற கலாச்சார பிரிவுகள், பூச்சு, மிருக, பூவிச்சரிதயியல் என்ற இயற்கை விஞ்ஞான பிரிவுகளை சார்ந்த பல தொல்பொருள்களும், தேசிய நூதனசலை நூலகம் தொடர்பான தகவல்களும் இவற்றில் உட்படுகின்றன.

m_bus     m_bus2

அவதானிப்பு,
பெயர் : திரு எச்.ஏ.ஏகநாயக
பதவி : கல்வி வெளியீடு உதவியாளர்
: கல்வி வெளியீட்டுப் பிரிவு
தொலைபேசி : 0602168981
மின் அஞ்ஞல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 23 February 2012 10:23