பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் செய்திகள் தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற 'உரிமை 2010”
தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு              
செய்யப்படுகின்ற 'உரிமை 2010”

தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு              
செய்யப்படுகின்ற 'உரிமை 2010”
கேள்வி பதில் அறிவூப் போட்டித் தொடர்தொலை நோக்கு:
தேசிய மரபுரிமைகள் பற்றி பாடசாலைப் பிள்ளைகளின் அறிவூ மற்றும் மனப்பாங்கினை வளர்பதற்காக ஊக்கமளிக்கும் நோக்கத்தைகொண்டு இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் பங்குகொள்ளக் கூடிய ஒரு நிகழ்சியை ஒழுங்கு செய்தல்.
மொழி மூலங்கள்:
சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்
போட்டி நடைபெறுகின்ற காலம்:

2010 ஜனுவரி மாதம் 16 ஆம் திகதியில் இருந்து 2010 அகொச்து மாதம் 31 ஆம் திகதி வரை.
தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட கேள்வித் தொடரை தனது கைப்பட நிரப்பி தான் கற்கின்ற பாடசாலை பாடசாலை அதிபரின் கையொப்பம்இ திகதிஇ அலுவலக முத்;திரை ஆகியவற்றை பதித்து 2009 அக்டோபர் மாதம் 15ம்; திகதிக்கு முன்னர் கீழ் வரும் முகவரிக்கு கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.

முகவரி:
பணிப்பாளர்இ தேசிய நூதனசாலைகள் திணைக்களம்இ மான்புமிகு மார்கச் பிரனாந்து மாவத்தைஇ கொழும்பு 07.
விசாரணை:

நூதனசாலை அதிபர் (கொழும்பு நூதனசாலை)
தொலைபேசி : 0112-694366;0112-694767 நெடில் 219

நூதனசாலை அதிபர் (இயற்கையியல் நூதனசாலை)
தொலைபேசி : 0112-691399;ஃ0112-694767 நெடில் 234

கல்வி வெளியீடு துணையாளர்
தொலைபேசி : 0112-694767 நெடில் 230-231

போட்டி நிபந்தனைகள்:
 • தேசிய நூதனசாலைகள் திணைக்களம் மற்றும் அத் திணைகளத்தின் கீழ் இயங்குகின்ற ஏனைய நூதனசாலை ஊழியர்களின் குடும்பங்களை சார்ந்த பிள்ளைகள் இப் போட்டியில் பங்குகொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
 • ஒவ்வொரு கேள்வித் தொடரையூம் தௌpவான எழுத்தில் நிரப்புதல் வேண்டும்.
 • எழுத்து பிழைகள் தொடர்பாக அவதானிக்கப்படும்
போட்டி இரு பிரிவூகளின் கீழ் நடாத்தப்படும்.
  1. கனிஷ்ட பிரிவூ : 06ஆம் அண்டில் இருந்து 11ஆம் ஆண்டு வரை
  2. சிரேஷ்ட பிரிவூ : 12ஆம் அண்டில் இருந்து 13ஆம் ஆண்டு வரை
   • கனிஷ்ட பிரிவில் முதலாம்இ இரண்டாம்இ மூன்றாம் இடங்களையூம் மற்றும் சிரேஷ்ட பிரிவில்   முதலாம்இ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொள்கின்ற வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசல்களும் சான்றிதல்களும் வழங்கப்படும்.
   • 200 வெற்றியாளர்களுக்கு திறமை சான்றிதழ் வழங்கப்படும்.
    
   Downlaod Application Forms
   Junior section: Year 6 -Year 11
   Senior section: Year 12- Year 13
    

   Downlaod Questionnaires

   Junior section: Year 6 -Year 11
   Senior section: Year 12- Year 13
   தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் போட்டித்தொடர் சம்பந்தமான இறுதி முடிவூ எடுக்கப்படும்.