பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் செய்திகள் 'ஹெய்;யந்துடுவே ராஜா" ஆண்
'ஹெய்;யந்துடுவே ராஜா" ஆண்
web-front
ஸ்ரீ தலதா மாளிகையில் பதினொரு வருடங்களுக்கு முன் 2002.....

'ஹெய்;யந்துடுவே ராஜா" ஆண் யானையின் என்புக்கூட்டின் சம்பிரதாயமான திறப்புவிழா 2013

 

ஸ்ரீ தலதா மாளிகையில் பதினொரு வருடங்களுக்கு முன் 2002 ல் இறந்த நீண்ட தந்தங்களுள்ள ஆண் யானையான 'ஹெய்;யந்துடுவே ராஜாவின்" சம்பிரதாயமான திறப்புவிழா அண்மையில் கொழும்பு நூதனசாலையில் இடம்பெற்றது.

இவ் ஆண் யானையின் உடமையாளரான திரு. ஹென்றி. குணசேகர யானையின் ஒரு சோடி தந்தங்களையூம்இ கபாலத்தையூம்இ மற்றும் ஏனைய உடற்பாகங்களின்; என்புக்கூடுகளையூம் தேசிய நூதனசாலைகள் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்தாH.

 

அதன் பின்பு இவை தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வூயஒனைநசஅல பகுதியிலுள்ள உத்தியோகத்தினHகளால்இ உருவத்தில் உயிருள்ளது போன்ற அமைப்பில் ஒன்றுகூட்டிஇ ஐhக்கிரதையாகப் பாதுகாக்கப்பட்டு வரப்பட்டது.

 

தேசிய மரபுhpமைகள் அமைச்;சின் அமைச்சHஇ மதிப்பிற்குhpய கலாநிதி ஜெகத்பாலசூhpய அவHகள்இ இவ் என்புக்கூட்டினை 2013.01.29 அன்று தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின்இ தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையிலுள்ள முன் மண்டபத்தில் பொதுமக்கள் பலாpன் பாHவைக்காக திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைத்தாHகள்.

 

இச்சம்பிரதாயமான நிகழ்வில் அனுபவம் முதிHந்த அமைச்சH அதாவூடா செனவிரத்னேஇ ஊவா மாகாண தலைமையதிகாhpயான அமைச்சH சசீன்திர ராஜபக்ஷஇ தென் மாகாண ஆளுநH திருமதி குமாhp பாலசூhpய மற்றும் தேசிய மரபுhpமைகள் அமைச்;சின் செயலாளH கலாநிதி நந்தா விக்கிரமசிங்க ஆகியோரும் பஙூகு பற்றிச் சிறப்பித்தாHகள்.sug_4483
sug_4486
sug_4489
sug_4491
sug_4495
sug_4497
sug_4501
sug_4506
sug_4507
sug_4508
sug_4511
sug_4517
sug_4519
sug_4524
sug_4542
sug_4543
sug_4546
sug_4548
sug_4549
sug_4552
sug_4553
sug_4554
sug_4555
sug_4556
sug_4557
sug_4560
sug_4563
sug_4566
sug_4568
sug_4569
sug_4573
sug_4593
sug_4601
sug_4603
web-front
01/35 
start stop bwd fwd