பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் செய்திகள் பழமை வாய்ந்த.......
பழமை வாய்ந்த.......
பழமை வாய்ந்த..................

பழமை வாய்ந்த புராதன கண்டி தேசிய நூதனசாலை கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் புனருத்தாரண வேலைகளுக்காக 2014 ம் ஆண்டு ஆவணி மாதம் 15 ம் திகதி முதல் 2014 ம் ஆண்டு மார்கழி மாதம் 31 ம் திகதி வரையூள்ள காலப்பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கான கண்காட்சிப் பிரிவூகள் மூடப்பட்டிருக்கும் என தேசிய நூதனசாலைகள் திணைக்களம் அறிவிக்கின்றது.

தேசிய நூதனசாலைகள் திணைக்களமானது இப்புனரமைப்பு பணிகளினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது.