பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு கலாசாரம் மனித வளர்ச்சியியல் பகுதி

மனித வளர்ச்சியியல் பகுதிதேசிய நூதனசாலை திணைக்களத்தின் கலாசாரப் பிரிவை சார்ந்த மனித வளர்ச்சியியல் பகுதியின் பொறுப்பில் நூதனசாலையின் ஆரம்பத்திலிருந்து குவிக்கப்பட்டுள்ள தொல்பொருற்கள் அலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கை இருக்கின்றன. இத் தொகை ஆண்டுதோறுத் குறிப்பிடத் தக்க அளவில் அதிகரிக்கின்றன. அதனை கீழ் வரும் தொகுதிகளின் கீழ் வகை படுத்தப்பட்டுள்ளன.

 1. நாணயங்கள் மற்றும் நோட்டுகள்
 2. கற் தொல்பொருற்கள்
 3. நகைகள் மற்றும் வௌ்ளி பொருற்கள்
 4. உருக்குப் பொருற்கள்
 5. மற் பாத்திரங்கள்
 6. பித்தளைப் பொருற்கள்
 7. வெண்கலப் பொருற்கள்
 8. ஆயுதங்கள்
 9. யானைத் தந்தப் பொருற்கள்
 10. ஓவியங்கள், வரை படங்கள் மற்றும் பதிப்புகள்
 11. துணிமணி
 12. மர செதுக்குகள்
 13. மெருகு மற்றும் மர பொருற்கள்
 14. பனையேடுகள் மற்றும் எழுது கருவிகள்
 15. தளபாடங்கள்
 16. சீன பீங்கான் பொருற்கள்
 17. பலவித தொல்பொருற்கள்

மனித வளர்ச்சியியல் பாடத் துறையினை சார்ந்த பொருற்களை கைபற்றிக் கொள்ளல், பதிவு செய்தல், காட்சியழித்தல், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் இது தொடர்பான புள்ளி விபரங்களை வெளிப்படுத்தல், இப் பகுதியின் முக்கிய நோக்கமாகவும் குறிக்கோளாகவும் அமைந்துள்ளன.

 

 

அவதானத்திற்கு:
பெயர் : செனெரத் விக்ரமசிங்க
பதவி : உதவி பணிப்பாளர் (மனித வம்சயியல்)
தொலைபேசி இல. : 0094112667750
மின் அஞ்ஞல் : easenarath@yahoo.com


pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : மனித வளர்ச்சியியல் பகுதி