பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு கலாசாரம் மனித இனயியல் பகுதி

மனித இனயியல் பகுதி


இலங்கையின் கலாசார ரீதியில் பெருமதிவாய்ந்த தொல்பொருள் சேகரிப்பு தேசிய நூதனசாலை திணைக்களத்தின் மனித இனயியல் பகுதியில் உள்ளன. இப் பிரிவில் உள்ள மேற்கூறிய சேகரிப்பில் சுமாராக 6000 பொருற்கள் இருக்கின்றன. இதனை பரந்த முறையில் கீழ்வருமாறு வகைபடுத்தலாம்.

 1. கமற்றொழில் பொருள்கள்
 2. பாரம்பரிய வீட்டுபகரணங்கள்
 3. வழிபாட்டுகளுடன் இணைந்த  பொருள்கள்
 4. பாரம்பரிய முகமூடிகள்
 5. வேடர்களின் பொருள்கள்
 6. நர்த்தன ஆடைகள்
 7. இசை கருவிகள்
 8. பாரம்பரிய விளையாட்டுப் பொருள்கள்
 9. அளவை கிறுவை உபகரணங்கள்
 10. கடற்றொழில் உபகரணங்கள்
 11. பாரம்பரிய சிற்பக் கலைஞர்களை சார்ந்த பொருள்கள்
 12. மாலதீவு பொருள்களின் சேகரிப்பு
மனித இனயியல் பகுதியின் தொல்பொருள் சேகரிப்புத் தொகை இலங்கை கலாசாரம் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் கற்றலில் ஈடுபடுகின்ற படிப்பாளர்களுக்கு மிக பெறுமதிவாய்ந்ததாக அமையும். நிலையான மற்றும் தற்காலிக கண்காட்சிகள் மூலம் மக்களிடம் முன்வைக்கப்படுகின்றன. சமூக, கலாசார பெறுமதியுடைய மனித இனயியல் பொருள்களை, பலதரப்பட்ட கல்விசார் நிகழ்ச்சிகளுக்காக, இப் பிரிவு நிலையான மற்றும் தற்காலிக கண்காட்சிகளை ஒழுங்கமைக்கின்றன.

 

அவதானத்திற்கு:
பெயர் : திருமதி சனோஜா கச்தூரிஆரச்சி
பதவி : உதவி பணிப்பாளர் (மனித இனயியல்)
தொலைபேசி இல. : 0094112672447
மின் அஞ்ஞல் :
sanujakasthuri@gmail.com


pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : மனித இனயியல் பகுதி