பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு பொதுச் சேவை பாதுகாப்புப் பிரிவு

பாதுகாப்புப் பிரிவு


தேசிய நூதனசாலை திணைக்களத்தின் பாதுகாப்புப் பிரிவை 1966 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.
இப் பிரிவின் பதவியணி 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் 13 உத்தியோகத்தர்களை கொண்டுள்ளன. இப் பிரிவின் முக்கிய வுடயமாவுவது மனித இனயியல் மற்றும் மனித வளர்ச்சியியல்  என்ற பிரிவுகளின் பொருள்களை பேணல் மற்றும் களஞ்சியப் படுத்தலுக்கான அறிவுரைகளை வழங்களும் தேவை படும்போது பேணளை மேற்கொள்வதுமாகும். இதற்கு மேலதிகமாக கீழ்வரும் பணிகும் எமது பகுதியினால் மேற்கொள்ளப்படுகின்றன.

  1. கிழை நூதனசாலைகளிலும் பாடசாலைகளின் விஞ்ஞான நூதனசாலைகளில் தொல்பொருள் பண்டங்களைபாதுகாத்தல்.
  2. நூலகத்தை பாதுகாத்தல் -  நூதனசாலை நூலகத்தின் புத்தகங்கள். ஓவியங்கள், வரைபடங்கள், சஞ்சிகைகள், பன ஓலை ஏடுகள் என்பதை புணரமைத்தல் மற்றும் அவசியமாகும் போது புகையடித்தலை மேற்கொள்ளல்.
  3. ஆய்வாளர்களுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாத்தல் தொடர்பான வழிகாடல்களையும் அறிவையும் வழங்கள்.
  4. தனியார் நூதனசாலைகளுக்கும் மக்களுக்கும் பாதுகாத்தல் தொடர்பாக பயிற்சிப் பட்டரைகளும் அறிவுரைகளும் மேற்கொள்ளல்.
  5. நூதனசாலைகளினுள், கிழை நூதனசாலைகள் மற்றும் பாடசாலைகளின் விஞ்ஞான நூதனசாலைகளிள் கிருமிவகைகள் உட்பட புச்சு இனங்களை கட்டுப்படுத்தல்.
  6. நூதனசாலையில் மற்றும் கிழை நூதனசாலைகளில் கட்டிடங்களில் வளரும் தேவையற்ற தாவரங்களை கட்டுப்படுத்தல். (முக்கியமாக Ficus இன தாவர வகைகள்)

 

 

அவதானத்திற்கு:
பெயர் :
பதவி : பாதுகாப்பு உத்தியோகத்தர்
தொலைபேசி இல. : 0112694768
மின் அஞ்ஞல் :pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : பாதுகாப்புப் பிரிவு