பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு தேசிய நூதனசாலை நூலகம்

தேசிய நூதனசாலை நூலகம்


1877 ஜனவரி 01 ஆந் திகதி கொழும்பு தேசிய நூதனசாலையுடன் ஆரம்பித்துள்ள இந் நூலகம்: பல அரச ஆணைகளினால் பேணி பாதுகாத்து நடத்திச் சென்றுகொண்டிருக்கின்றது. 1977 ஆம் ஆண்டில் தேசிய நூலகம் ஸ்தாபிக்கும் வரை பதவியணியா தேசிய நூலகமாக இயங்கி இருப்பதாக வரலாற்று தகவல்களினால் தெளிவாகின்றன.

நூலகத்தில் இருக்கும் பெருந்தொகையான சுவடுகளை இவ்வாறு வகை படுத்தலாம்.
 1. கைப்பிரதிகள்
 • பனைஓலை ஏடுகள்
 • தாள்களின் மீது கையால் எழுதிய புத்தகங்கள்
 • வரலாற்றை சார்ந்த பலதரப்பட்ட கடிதங்கள்
 • தொல்பொருல் நாள் குறிப்பு ஏடுகள்
 • புதயல்கள் தொடர்பான தகவல்கள்

2. பதிவு நூல்கள்
 • உள்நாட்டு பாட புத்தகங்கள்
 • வெளிநாட்டு பாட புத்தகங்கள்
3. வார சஞ்சிகைகள்
 • உள்நாட்டு சஞ்சிகைகள்
 • வெளிநாட்டு சஞ்சிகைகள்
4. வரை படங்கள் மற்றும் வரிகுறிப்புகள்

5. ஓவியங்கள்

6. அரச வெளியீடுகள்
 • அமர்வு அறிக்கைகள் – 1860 – இதுவரை
 • நிறுவாக அறிக்கைகள் – 1867 - இதுவரை
 • ஹன்சாட் – 1870 - இதுவரை
 • சிவில் பட்டியல் – (1863-1970)
 • வர்த்தமானப் பத்திரிகை – 1802 - இதுவரை
 • பாராளுமன்ற வெளியீடுத் தொடர்கள்
 • சட்ட அறிக்கைகள்
 • நீல புத்தகங்கள்
 • தகவல் சஞ்சிகைகள்
 • பஞ்சாங்கங்கள்
 • சட்ட திட்டங்கள்
7. புராதன புகைப்படங்கள்
8. தபால் முத்திரைகள் மற்றும் தபால் அட்டைகள்
9. விசேடமான சேகரிப்புகள்

இப் பெருந்தொகையான சுவடுகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம், பாலிமொழி, வடமொழி, பிரான்சு, ஜர்மனி, ஒல்லாந்து, இந்திமொழி, யப்பான், காம்போஜு, ஸ்பானிய மொழி, ரஷ்யன் போன்ற பலதரப்பட்ட மொழிகளினால் எழுதப்பட்டவையாகும். இப் புத்தகங்கள் விஞ்ஞான மற்றும் கலை பாடபரப்பியல் தொடர்பான பாடவிதானங்களை கொண்டுள்ளன.

இவ் வகையில் நூலகத்தின் சொத்து பல முறைமைகளினால் வளரும். எவ்வாராயின்,

 1. 1885 இல. 01 ஆம் பதிவாளர்களின் ஆணை சட்டதிதினால் தேசிய சுவடுகாப்பகத்தினால் வழங்குகின்ற இலங்கையில் வெளியிடப்படுகின்ற அனைத்து வெளியீடுகள்.
 2. உள்நாட்டு/வெளிநாட்டு கொள்வனவுகள்
 3. அன்பழிப்புகளாக
நூலகத்தின் சேவைகள்
 1. விமர்சனச் சேவை
 2. சூசிகைப்படுத்தல் தொடர் ஒழுங்கமைத்தல்
 3. நிலற்பிரதி/ நுண் நிலற்பிரதி/ புகைப்பட பிரதி சேவைகள்
 4. பாட நூல் பட்டியல் சேவை
 5. தொலைபேசி மற்றும் கடிதம் மூலமாக விமர்சிப்புகளை வழங்கள்
 6. கணனிமயமாக்கப்பட்டுள்ள சூசிகைப் பணி
திறந்து வைக்கப்படும் கால நேரங்கள்:
அரச விடுமுரை நாள்களும் ஞாயிரு நாள்களும் தவிர தினமும் மு.ப.8.30 – பி.ப.5.00 வரை.

 

 

அவதானத்திற்கு:
பெயர் : விசாரனை: நூலகாதிபதி
தொலைபேசி இல. : 011-2693314
விலாசம்
: தேசிய நூதனசாலை திணைக்களம்,
கொழும்பு - 07

 

 1. அமர்வு அறிக்கைகள் – 1860 – இதுவரை

 2. நிறுவாக அறிக்கைகள் – 1867 - இதுவரை

 3. ஹன்சாட் – 1870 - இதுவரை

 4. சிவில் பட்டியல் – (1863-1970)

 5. வர்த்தமானப் பத்திரிகை – 1802 - இதுவரை

 6. பாராளுமன்ற வெளியீடுத் தொடர்கள்

 7. சட்ட அறிக்கைகள்

 8. நீல புத்தகங்கள்

 9. தகவல் சஞ்சிகைகள்

 10. பஞ்சாங்கங்கள்

 11. சட்ட திட்டங்கள்pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : தேசிய நூதனசாலை நூலகம்