பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

நிறுவாக பிரிவு

நிறுவாக பிரிவு


திணைக்கள பதவிகளை சார்ந்த தறங்களுக்கு ஆள்சேர்வையில் இருந்து ஓய்வுப் பெரும்வரையான அனெத்து கடமைகளை, ஒருமைப்பாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் மற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட கோப்புகளை புதுப்படுத்தி நடாத்திச் செல்லல், உத்தியோகத்தர்களின் / ஊழியர்களின் பயிற்ச்சி அலுவல்களுக்காக மனிதவள வளர்ச்சி செயற்பாடுகள், சேவையாளர்களின் நல் ஒழுக்கங்களை மேற்கொள்ளல், ஆள் கட்டுப்பாடுத் தொடர்பான அகனத்து விடயங்களை நிறைவேற்றல்.

சொத்துக்கள் மற்றும் பராமரிப்பு பிரிவை திறமாக நடாத்திப் பொதல்.
போக்குவரத்து பிரிவு - திணைக்களத்து தேவைப்பாடுகளை நன்கு அறிந்து அதற்கேற்ப செயற்றிறனுடன் இயங்கக் கூடுமாறு போக்குவரத்து பிரிவை நடாத்தல்.
கட்டிடங்கள் -  திணைக்களத்து தேவைப்பாடுகளை நன்கு அறிந்து அதற்கேற்ப கட்டிடங்களை பெற்றுக்கொள்ளல் / நிர்மாணித்தல் தொடர்பான விடயங்களை நிறைவேற்றல்.

 

அவதானத்திற்கு:

பெயர் : Mr. T. Duminda Nishan Fernando
பதவி : Assistant Director (Administration)
தொலைபேசி இல. : 0094 112 692092
மின் அஞ்ஞல் tnduminda@gmail.com