பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

நிதிப் பிரிவு

நிதிப் பிரிவு


திணைக்களத்தின் அனைத்து வகையான நிதிசார் விடயங்களை நிறைவேற்றல், வழங்கள்களை பெற்றுக்கொடுத்தல், கேள்விகள் தொடர்பான விடயங்கள், அடைச்சரவைக் குழு அனுமதுக்காக எதிர்வரக் கூடிய கருத்திட்டங்களை சமர்பித்தல், அனைத்து நூதனசாலைகளுக்கு தேவையான அனுமதிப் பத்திரங்களை அச்சடித்தல், அவசியமாகும் அனைத்து வெளுநாட்டு கட்டனங்களை செலுத்துதல், தொடர்புடைய நிதி தொகைகளை திறைச்சேறிக்கு அனுப்புதல் போன்ற அலுவல்களை மேற்கொள்ளல். இதற்கு மேலதிகமாக,

  • தணைக்களத்தின் வருடாந்த கணக்குகளை ஒழுங்கு செய்தல்
  • தணைக்களத்தின் வரவு செலவு மதிப்பீடுகளை ஒழுங்கு செய்தல்
  • தொடர்புடைய நிதி அறிக்கைகளை அமைச்சு / திணைக்ளமிடம் செலுத்தல் போன்ற அலுவல்களை மேற்கொள்ளல்.
  • வருடாந்த ஒதுக்கீட்டு கணக்கை ஒழுங்கு செய்தல்
என்பன இப் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றன.

 

 

அவதானத்திற்கு:
பெயர் : திரு ஆர்.டீ.பீ.ஏ.ஏ. ரத்னாயக
பதவி : உதவி பணிப்பாளர் (நிதி)
தொலைபேசி இல. : 0112688146
தொலை நகலி இல. : 0112688146
மின் அஞ்ஞல் : samanthikaa@yahoo.com

அவதானத்திற்கு: