பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றை நெருங்கமனிதனின் உற்பத்தி மற்றும் அவர்கள் பிணாமத்திற்கு உட்படுதலின் ஆரம்பம் முதல் எழுத்து கலையின் தொடக்கம் வரையிலான காலப்பகுதி வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியென குறிப்பிடலாம். வரலாற்றுக்கு முந்திய  காலப் பகுதியிலேயே மனிதன் தனது பரிணாம காலப்பகுதியின் 80% கும் அதிகதரமான காலத்தினை கழித்துள்ளான். கல்லயுதங்களை உபயோகித்தல், வேட்டையாடல் மற்றும் உணவு சேகரித்தல், வெளிக்கலத்திலோ அல்லது கற்குகைகளிலோ வாழ்வது இக் காலப் பகுதி மனித வாழ்க்கை முறையின் பல குறிகளாகின்றன.
தொல்பொருளியல்சார் ஆராய்ச்சிகளுக்கமைய இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய  காலப் பகுதியாக நிகழ் காலத்திக்கு கிட்டத்தட்ட 2500000 ஆண்டுகளிலிருந்து கி.மு. 1000 ஆண்டுகள் வரையிலான காலப் பகுதிக்கு உட்பட்ம்


pic
pic
pic
pic
pic
Image Gallery : வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றை நெருங்க