பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

அனுராதபுரம் காலப் பகுதிவரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றை நெருங்கிய காலப்பகுதிகளில் இருந்து வரலாற்று காலப் பகுதிக்கு காலடி வைத்தல் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் அல்லது அத்தோடு நெறுங்கிய காலத்தினுள் வட ,ந்தியாவில் இருந்து விஜயன் உட்பட இந்து ஆரியர்க் குழுவின் வருகையுடன் ஆரம்பித்தது. விஜயனின் மந்திரி ஒருவரான அனுராதரினால் அமைக்கப்பட்டுள்ள அனுராதகாமம் பிற்காலத்தில் அனுராதபுரம் நகரமாக மாறியமைந்தது.
பிற்காமாக நாட்டுக்குள் நுழைந்த தனிப்பட்ட ஆரியர் குழுக்களினால் தென் பகுதியிலான மாகமம், கிழக்கு திசையிலான கோகன்னை (கிருகோணமலை), மேற்றிசையில் கள்யானி (களனி), வடக்கில் நாகதீபம் (யாழ்ப்பாணம்) என்ற இராசதானிகள் உறுவாகின. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து 10 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளின் காலத்தினுள் அனுராதபுரத்தை இலங்கையின் தலை நகரமாக நடாத்தி வருவதற்கு முயன்றுள்ளது.


pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : அனுராதபுரம் காலப் பகுதி