பொலன்னறுவை காலப் பகுதி
இலங்கையின் முதற் தலை நகரமாக அனுராதபுரம் நிலவிய காலத்தினுள் பொலன்னறுவை (புலதிசிபுரம்) முகாம் நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னாவென்றால் பொலன்னறுவைக்கு வட திசையாக தலை நகரமான அனுராதபுரத்திற்கும் தென்புரமாக மாகமம் உப தலை நகரத்திற்கும் இடையில் மிக பாதுகாப்பான பிரதேசத்தில் பொலன்னறுவை நகரம் அமைந்திருப்பதாகும். வடக்கும் தெற்கும் இணைக்கப்படுகின்ற வழியில் அமைந்தருக்கும் காரணத்தினால் அனுராதபுரமும் மாகமமும் இடையில் கலாசார ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய வழிச்சந்தியாகவும் கறுதப்படுகின்றன. அனுராதபுரம் நகரின் முடிவுக்கு தென் இந்திய சோளர்களின் ஆக்கிரமித்தல்கள் பாதகமாகி உள்ளன. சுமாராக எட்டு தசாப்பத காலத்தினுள் “ஜனநாத மங்களம்” என்று பொலன்னறுவை இலங்கையின் ii ஆம் இராசதானியாக நிலவியது. இறு நூற்றாண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு உட்பட்ட பொலன்னறுவை காலப்பகுதியினுள் 16 ஆற்சியாளர்கள் பொலன்னறுவையின் ஆற்சியை கைப்பெற்றனர். லீலாவதி அரசி மூன்று முறை ஆற்சியை கைப்பற்றிக்கொண்டுள்ளார். இக் காலப்பகுதியினுள் பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சி ரீதியாக, 1 ஆம் விஜயபாகு, 1 ஆம் பராக்கிரமபாகு மற்றும் நிஸ்ஸங்கமல்ல எனும் அரசர்கள் சிறந்த சேவையை வழங்கியுள்ளனர். |
Image Gallery : பொலன்னறுவை காலப் பகுதி |