கற் தொல்பொருற்கள்
கொழும்பு தேசிய நூதனசாலையின் கற் தொல்பொருற்களின் அறை தொடர்பான வரலாறு 1877 ஆம் ஆண்டில் நூதனசாலையினை ஆரம்பித்து வைக்கும் காலம் வரை தூரத்திற்கு சென்றுள்ளது. அவ்வாண்டின் ஜனவரி மாதம் 1ஆந் திகதி நூதனசாலையினை ஆர்பித்துவைக்கும் சந்தர்பத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. "கூழ் மாடியில் மேற்குபுர விராந்தையில் நாட்டின் பல பாகங்களில் இருந்து ஒன்று சேர்கப்பட்டுள்ள கற்சுவடுகளைக்கொண்டுள்ள பல தூண்கள் உள்ளன. மேற்குபுர அறையை பெருமாண்டமான கற் தொல்பொருற்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது..........." மான்புமிகு விலியம் ஹென்றி கெகரி ஆளுனர் உட்பட அதிகாரிகளினால் மேலும் கற் தொல்பொருற்களை சேகர்க்கப்பட்டன. முன்னார் பணிப்பாளர்களினால் அனையடி-சாஸ்திரத்திர பாகங்கள், புத்தர் சிலைகள், போதிசத்துவரின் சிலைகள், இந்து கடவுள்கள் மற்றும் ஏனைய கடவுள்கள் உட்பட கற் சிற்பக் கலையை சார்ந்த அதிகளவிலான செதுக்குகளும் சிலைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. |
Image Gallery : கற் தொல்பொருற்கள் |