பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலை

தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலை


இலங்கையின் இயற்கை மரபுரிமையினையும் அதனை பாதுகாத்திடும் முறையினை பிரதிபளிக்கும் தேசிய இயற்றகை விஞ்ஞான நூதனசாலையினை 1986 செப்டம்பர் மாதம் 23 ஆந் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந் நூதனசாலை கொழும்பு 07, கொழும்பு தேசிய நூதனசாலை அமைந்திருக்கும் பூமியிலேயே ஆனந்த குமாரசுவாமி ஒழுங்கிற்கு முகம் வைத்து அமைந்துள்ளது.
இலங்கையில் அதிகமான நூதனசாலைகள் இயங்கியிருந்தாலும் இயற்கை மரபுரிமையினை மாத்திரம் காட்சிக்காக ஒழுங்கு செய்து வைத்திருக்கும் ஒரே நூதனசாலையாக இத் தேசிய இயற்றகை விஞ்ஞான நூதனசாலையை குறிப்பிடலாம். இலங்கைக்கு வழக்கமான, மிக அரிதான, மலட்டடைந்துப் பொகும் எச்சரிக்கைக்கு முகங்கொள்ளும், தாவர மற்றும் மிருக இனங்கள் இந் நூதனசாலையில் காட்சிக்கு வைத்திருத்தல் பாராட்டத்தக்க விடயமாகும். இவற்றினுள் பால்குடி, பறவை, ஊர்வன, மீன், நீர் நில உயிரினங்கள் போன்ற பலதரப்பட்ட உயிரினங்களும் தாவர வகைகளும் போன்றே பூவிச்சரிதயியல் பாறை தாத்துக்கள் தொடர்பான பல மாதிரிகளும் வைக்கப்பட்டுள்ளன.
இயற்றகை விஞ்ஞான நூதனசாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள மிக முக்கிய மாதிரியொன்றாக பூனானி புலியை குறிப்பிடலாம். 1924 ஓகஸ்டு மாதம் 16 ஆந் திகதி மட்டக்களப்பு பிரதேசத்தில் பூனானி பகுதியால் பிடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப் புலி , 13 மனிதர்களை சாகடிச்சிப் பொட்டுள்ளது.
இந் நூதனசாலையில் பூவிச்சரிதயியல் பிறிவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கிழைக் கொம்புகளைக் கொண்டுள்ள மரையின் மண்டை ஓடு, பார்வையாளர்களை ஆச்சரியம் படுத்தக் கூடிய காட்சிப் பொருளக இருப்பமை தொடர்பாக எவ்வித வந்தேகமும் கிடையாது, மலண்டுப் போய்யுள்ள ஒரு மரை இனத்தை சார்ந்த இம் மண்டை ஓட்டை 1950 ஆம் ஆண்டில் எனிஸ்கிலன் எனும் தலைவனால் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையை திறந்து வைக்கப்படுகின்ற கால நேரங்கள் - மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 வரை
(வெள்ளி மற்றும் அரச விடுமுரை நாற்களில் மூடப் படும்)
அவதானத்திற்கு:
Name : திருமதி. நயனா தர்ஸனி பெரேரா
Designation : நூதனசாலை அதிகாரி
Address : தேசிய இயற்றகை விஞ்ஞான நூதனசாலை,
கொழும்பு - 07
தொலைபேசி இல. : 011-2691399
மின் அஞ்ஞல் : nmnh_dnm@yahoo.com

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலை