பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

கண்டி தேசிய நூதனசாலை


“பல்லே வாஹல”  என்று அழைக்கப்படுகின்ற கட்டிடத்தில் கண்டி தேசிய நூதனசாலையை ஸ்தாபித்துள்ளது. கி.பி.17-18 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த இக் கட்டிடம் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னரின் பரிவார ரானிமார்கள் வாழ்ந்த அந்தப்புரத்து அரன்மனையாகவும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இக் கட்டிடம் கண்டி காலத்து கட்டிட நிர்மாணக் கலையை பிரதிபலிக்கும் மிக முக்கிய நிதர்சனமாகவும் குறிப்பிடலாம்.

1832 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டி கலா சங்கத்தினால் கலாசார மற்றும் வரலாருமிக்க பெருமதியை கொண்ட, அவர்களினால் சேகரிக்கப்பட்ட அரிய தொல்பொருள்களை வைப்பதற்காக இக் கட்டிடத்தை பயன்படுத்தி இருப்பதோடு அப் பொருற்களை பயன்படுத்தி 1946 ஆம் ஆண்டில் ஒரு நூதனசாலையாக பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

கண்டி காலத்ததின் (கி.பி.17-18 நூற்றாண்டுகளின்) பலதரப்பட்ட வரலாற்று துறைகளை சார்ந்த, கிட்டத்தட்ட 5000 ம் தொல்பொருற்களைக் கொண்டுள்ள ஒரு தொகை  இந் நூதனசாலைக்கு சொந்தமாக இரிப்பதுடன் அதனை காட்சிக்காவும் வைக்கப்பட்டுள்ளன.
அவதானத்திற்கு:
பெயர் : கே.டி.வி.சந்திமால்
பதவி : ‍நூதனசாலை அதிகாரி
விலாசம் : தேசிய நூதனசாலை, கண்டி
தொலைபேசி இல. : 009481 2223867
மின் அஞ்ஞல் :

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : கண்டி தேசிய நூதனசாலை