பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

கொழும்பு தேசிய நூதனசாலை

முதலாவதாக கொழும்பு தேசிய நூதனசாலை என அறிமுகப்படுத்திய தற்போதைய தேசிய நூதனசாலையினை 1877 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்போதைய இலங்கை ஆளுனரான மான்புமிகு விலியம் கெக்கரி அதன் ஆதி கர்கராவர்.

ஆசிய அரச சங்கத்தின் இலங்கைக் குழுவினால் ஒரு பிரபல நூதனசாலையின் தேவைப்பாடை 1872 ஆம் ஆண்டில் கெக்கரி ஆளுனராக பதவி ஏற்றதும் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்தாலி மனகட்டிட நிர்மாணித்தலுக்கமைய புதிய கட்டிடத்திற்கான வரை படத்தினை, பிரசித்த வேலைத் திணைக்களத்தின் கட்டிடக் கலை விஞ்ஞானியான ஜே.ஜி.ஸ்மிதரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணிப்பு லவலைகள் 1876 ல் இறுதியடைந்ததுடன் அடுத்த ஆண்டில் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. சுதேசிய கலாசாரம் மற்றும் இயற்கை மரபுரிமையின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நூதனசாலையின் செயறபாடுகளை மேற்கொள்வதற்கு  நூதனசாலை அதிகாரிகள் முயன்றனர்.

கலாநிதி பி.ஈ.பி.தரணியகல அவர்களின் காலத்தில் இந் நிறுவனம் தேசிய நூதனசாலை திணைக்களத்தின் நிலையை அடைந்தது. யாழ்ப்பாணம், கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய நகரங்களில் நூதனசாலைகளை ஆரம்பிக்கப்பட்டதோடு 1942 இல. 31 ஆம் ஆணை சட்டத்தின் கீழ் இந் நிறுவனம் ஒரு தனிப்பட்ட நிறுவனமாக அமைந்தது. நூதனசாலையின் பத்து கிழைகள் தற்போது இலங்கை முழுவதிஸ்ரீம் பரம்பியுள்ளன. நூதனசாலையின் அடிமாடி வரலாருமிக்க காலப் பகுதிகளின் வரிசைக்கு அமையவும் மேற்மாடி விடய அடிப்படையிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.


அவதானத்திற்கு:

பெயர் : திரு. எஸ்.எச். ரஞ்ஜித்
பதவி : நூதனசாலை அதிபர்
முகவரி : த.பெ. 854
ஸர் மார்கஸ் பிரனான்டு மாவத்தை
கொழும்பு 07
தொலைபேசி இல. : 0094 112 694366
மின் அஞ்சல்: :

ranjith.shewage@gmail.com

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : கொழும்பு தேசிய நூதனசாலை