இரத்தினபுரி தேசிய நூதனசாலை
இந் நூதனசாலை 1946 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் நகரப் புரத்திலான இரு வீடுகளில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இந் நூதனசாலை தற்போது இரத்தினபுரி - கொழும்பு வழிக்கு அருகாமையிலான "எஹலேபொல வளவு" எனும் வரலாருமிக்க கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நூதனசாலையை இக் கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டு 1988 மே 13 ஆந் திகதியிலிருந்து மக்களூக்காக திறக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்து வரலாருக்கு முன்னரான காலப்பகுதி, புராதன மிருக வர்க்கம், வரலாரு, கலாசாரம் மற்றும் இயற்கை மரபுரிமை என்ற விடய பரப்பிலான தொல்பொருள்கள் மற்றும் மாதிரிகள் ஆகியவற்றின் சேகரிப்பு ஏறக்குறைய 3500 இந் நூதனசாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. |
|||||||||||||||
|
|||||||||||||||
அவதானத்திற்கு: | |||||||||||||||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Image Gallery : இரத்தினபுரி தேசிய நூதனசாலை |